உதாரணமாக
சனி வக்ரம் பெற்றவர்கள் தொழிலில் அதிகப்படியான அறிவினைப் பெற்றிருப்பீர்கள்.
குரு வக்ரம் பெற்றவர்கள் கடவுள் மதம் குழந்தைகள் சார்ந்த விஷயங்களில் அதிக ஞானம் பெற்றவர்களாக இருப்பார்கள்.
புதன் வக்ரம் எழுத்துத் துறையில் சிறப்பு ஞானத்தைப் பெற்றிருப்பார்கள்.
செவ்வாய் வக்ரம் வீடு நிலம் மனை சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக தொகை ஞானத்தைப் பெற்றிருப்பார்கள்...
சுக்கிரன் வக்ரம் காதல் காமம் சார்ந்த விஷயங்களில் சிறந்த புரிதலையும் வேறுவிதமான எண்ணங்களையும் பெற்றிருப்பார்கள்..