Friday, 5 August 2022

வக்ரம்

கேந்திர ஸ்தானங்களில் சுபகிரகங்கள் வக்ரம் பெறுவதும் திரிகோணத்தில் பாவ கிரகங்கள் வக்ரம் பெறுவதும் வக்கிர கிரகங்களுடன் ராகு கேது  சேர்வதும் நல்லதே...

உங்களிடம் சூரியன் ஆதிக்கம் உள்ளதா?

ஒரு மனிதனின் பிறப்பு என்பது குறிப்பிட நாளில் நிகழ்வதும் அவனின் நாம எழுத்தாக குறிப்பிட்ட பெயர்கள் அமைவதும்  நம் விருப்பத்தின்படி அமைவது அல்ல....