லக்னாதிபதி இரண்டில் ஒளிபொருந்திய கண்கள் பேச்சு வன்மை குடும்பப் பற்று மிக்கவர்
லக்னாதிபதி மூன்றில் அல்லல் அலைச்சல் அதிகம் இளைய சகோதர பாசம் உடையவர் பயணங்களை அடிக்கடி மேற்கொள்பவர்
லக்னாதிபதி நான்கில் வீடு மனை வாகன யோகம் உண்டு தாய் மீது பற்றுதல் அதிகம் வளர்ப்புப் பிராணிகளின் மீது விருப்பம் அதிகம் உடையவர்
லக்னாதிபதி ஐந்தில் அதிர்ஷ்டம் உண்டு உடல் உழைப்பு இல்லாமலேயே பொருளீட்டும் பாக்கியம் உண்டு காதல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபாடு அதிகம்
லக்னாதிபதி ஏழில் களத்திரம் நண்பர்கள் மீதான ஒட்டுதல் அதிகம் வாடிக்கையாளர்களை கவர கூடிய ஆற்றல் உண்டு
லக்ன அதிபதி எட்டில் தற்கொலை எண்ணம் தாழ்வு மனப்பான்மை அதிகம் கொண்டவர்கள் வாழ்க்கையில் நிறைய போராட்டங்களுக்குப் பிறகு தான் வெற்றி காண முடியும் சில கட்டங்களில் தனிமைப் படுத்தப் படுவர்
லக்னாதிபதி ஒன்பதில் தந்தை வழி உறவு தந்தை வழி சொத்து சேர்க்கை உண்டு கோவில்குளம் பூர்வ புண்ணிய காரியங்களில் அதிகம் ஈடுபடுவர் தூரதேச பிரயாண வாய்ப்புகள் உண்டு
லக்னாதிபதி பத்தில் வேலை வேலை என்று தொழிலுக்கு ஆகவே ஓட வேண்டிய நிலை ஏற்படலாம் தொழிலை தவிர இவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது
தனாதிபதி பதினொன்றில் எதிலும் லாபம்.. லாபம் நோக்கம் அதிகம் உண்டு
இரட்டை மனநிலை இரட்டை வருமானம் உண்டு
லக்னாதிபதி 12ல் அதிக விரயங்கள் சமாளிக்க வேண்டிவரும் தூக்கம் அதிகம் பூர்வீகத்தை விட்டு சிலருக்கு தொலைவில் இருக்கக்கூடிய நிலையும் ஏற்படலாம்
Naadi josiyam or
ReplyDelete