வாய்ப்புகளுக்காக தவம் கிடப்பார்கள்
கிடைக்கின்ற வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக் கொள்வார்கள் பொறுமை இவர்களுக்கு அதிகம்
நின்று நிதானமாக செயல்படக்கூடிய மந்த குணம் இருக்கும்
பணம்பற்றிய சிந்தனை அதிகம் .தங்கள் பேச்சு திறமையால் பணம் சம்பாதிப்பார்கள். பண விஷயங்களில் தெளிவாகப் பேசுவது மதிப்பு மிக்க பொருட்கள் பத்திரங்களை நிரந்தரமாக வைத்திருப்பார்கள்..
ரத்தம் சிந்தி உழைத்தால் உழைப்பால் உயரலாம் என்ற தத்துவத்தை உணர்த்தும் ராசி... அபிஜித் நட்சத்திரம் உள்ள தெற்கு ராசி....
நல்ல உழைப்பாளிகள்
உயர்ந்த எண்ணங்களை உடையோர் மிகவும் தெய்வ பக்தி மிக்கவர்களாகவும் நேர்மையான பேச்சு மதிப்பான வாழ்வு கொண்டவராக இருந்தாலும் அடிக்கடி குடும்பத்தில் குழப்பங்கள் உண்டாகும்
தன்னை மதிக்காதவரை மதிக்காதவர்கள்.. நினைத்தை செய்து முடித்த பின்பே வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள்
இவர்களுக்கு உதவ கூடிய
லக்னங்களாக ரிஷபம் விருச்சிகம் மகரம் கன்னி இருப்பார்கள்
உத்திராடம் நட்சத்திரம் ஆசிரியர் மருத்துவர் ப்ரொபசர் சார்ந்த தொழில்களில் இருப்போர் அதிகம் உண்டு
குழந்தைகள் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் இருக்கும்
ஆன்மீக குருமார்கள் மேல் ஈடுபாடு இருக்கும்
திருவோண நட்சத்திரம்
சுக போகத்தை விரும்பினால் உண்மையான அன்பு பாசம் கிடைக்காதது ஒன்று கிடைத்தால் ஒன்று இல்லை....
வயிறு சம்பந்தபட்ட யூரின் சம்பந்தப்பட்ட உபாதைகள் இருக்கும்
கலை உணர்ச்சி மிக்கவர்கள்
அவிட்டம்
இரும்பு வாகனம் அடிமை தொழில் சம்பந்தப்பட்ட தொழில்களில் இருப்பவர்கள் குடும்பத்தின் ஆயுள் குறைபாடு உண்டு
நிதான குணம்...
வேலை என்று வந்துவிட்டால் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யக்கூடிய இருப்பார்கள்
5 10-க்குரிய சுக்கிரனே மேலான ராஜயோகத்தை தரக்கூடியவர்
புதன் 6 9க்கு அதிபதி
6 க்கு அதிபதியாக வந்தாலும் ஒன்பதாம் அதிபதியாக இருப்பதினால் நன்மை செய்யக் கடமைப்பட்டவர்
சூரியன் அட்டமாதிபதி நன்மை செய்யவர் அல்ல ஆனாலும் சூரியனுக்கு அட்டமாதிபதி தோஷம் கிடையாது
சந்திரன் வாழ்க்கைத்துணையை தீர்மானிப்பார்
மற்றபடி குரு செவ்வாய் ஆதிபத்திய விசேஷமற்றவர்கள்
No comments:
Post a Comment